தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி சட்னினா சும்மா தேங்காய் பொரி கடலை பச்சை மிளகாய் உப்பு எல்லாத்தையும் போட்டு மிக்ஸில அடிக்கிறதுனு நினைச்சீங்களா !!! சட்னிடா. சும்மா பேரை கேட்டாலே அதிருதில்ல. அதுக்குனு ஒரு வரிசை வகை எல்லாம் இருக்கு. முதலில் ரொம்ப முத்தலாகவும் ரொம்ப இளசாவும் இல்லாமல் இருக்கும் தேங்காய் பார்த்து வாங்கவும். முத்தல் தேங்காய் தேங்காய் பாலுக்கு தான் சிறந்த்து சட்னிக்கு அல்ல. தேங்காய் தண்ணியை மடக்குனு குடிச்சிட கூடாது. எடுத்து வைங்க அப்புறம் சொல்றேன். தேங்காயை

Read More